லெபனான் நாட்டில் இரண்டாம் உலகப் போரின் போது இறந்த இந்தியர்களுக்கு அஞ்சலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லெபனான் நாட்டில் இரண்டாம் உலகப் போரின் போது இறந்த இந்தியர்களுக்கு அஞ்சலி

நவம்பர் 24,2021 

Comments

பெய்ரூட் : லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இரண்டாம் உலகப் போரின் போது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த போரில் மரணமடைந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்திய தூதர் டாக்டர் சுகெல் அஜாஸ் கான், தூதரக அதிகாரி சந்தீப் குரோவர் உள்ளிட்டோர் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த 447 பேர் உள்ளிட்ட பலர் லெபனான் நாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us