துபாயில் இந்திய வர்த்தகர்களுக்கு விருது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் இந்திய வர்த்தகர்களுக்கு விருது

நவம்பர் 24,2021 

Comments

 துபாய் : துபாய் நகரில் இந்திய சில்க் ஜவுளி தொடர்பான கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் பங்கேற்க இந்திய வர்த்தகர்கள் பலர் பங்கேற்றனர். துபாய் நகரில் சர்வதேச அளவில் நடந்த வர்த்தகர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய சில்க ஜவுளி வர்த்தகர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விருதை இந்திய சில்க ஜவுளி வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் நரேஷ் குமார் சாத், துணைத் தலைவர் ஆகாஷ் மிட்டல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். 

இது குறித்து இந்திய சில்க ஜவுளி வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் நரேஷ் குமார் சாத் கூறியதாவது : துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்திய சில்க் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளிகளுக்கு நல்ல வாய்ப்பு இருந்து வருகிறது. இந்த வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள தேவையான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் சில்க் ஜவுளி வர்த்தகர் பாட்டியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற வர்த்தகர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us