நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவம்பர் 25,2021 

Comments

அஜ்மான் : அஜ்மானில் 26.11.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் அஜ்மான் புஸ்தான் பகுதியில் உள்ள லூலூ செண்டர் அருகில் நடக்கிறது. கோலாலம்பா நண்பர்கள் அமைப்பின் சார்பில் இந்த ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உயிர்காக்க உதவும் இந்த ரத்ததான முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு : 050 588 2045 / 050 740 6511 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

லெபனானில் நடந்த ஜூடோ போட்டியில் இந்திய அணி சிறப்பிடம்

லெபனானில் நடந்த ஜூடோ போட்டியில் இந்திய அணி சிறப்பிடம்...

சியாட்டெல் ஹிந்து ஆலய கார்த்திகை மாதவிழா

சியாட்டெல் ஹிந்து ஆலய கார்த்திகை மாதவிழா...

ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை

ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை...

அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் சிங்கப்பூர் பிரமுகருக்கு வரவேற்பு

அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் சிங்கப்பூர் பிரமுகருக்கு வரவேற்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us