நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவம்பர் 25,2021 

Comments

அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் திருக்குர்ஆனின் குரலாய் ஒலித்த குரல் மறைந்த பேராசிரியர் திருவை அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சி (ஜும் காணொளி வாயிலாக) 27/11/2021 சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 0800 மணி முதல் அமீரக நேரம் மாலை 0630 மணி முதல் நடக்க இருக்க இருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி கலந்து கொள்ளவும்.

https://us02web.zoom.us/j/83990300986?pwd=ZUZCYWJTbkQ2VnJPUnBwRGhlSzd0UT09

Meeting ID: 839 9030 0986

Passcode: 654321

மறைந்த பேராசிரியரைப் பற்றி உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

லெபனானில் நடந்த ஜூடோ போட்டியில் இந்திய அணி சிறப்பிடம்

லெபனானில் நடந்த ஜூடோ போட்டியில் இந்திய அணி சிறப்பிடம்...

சியாட்டெல் ஹிந்து ஆலய கார்த்திகை மாதவிழா

சியாட்டெல் ஹிந்து ஆலய கார்த்திகை மாதவிழா...

ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை

ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை...

அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் சிங்கப்பூர் பிரமுகருக்கு வரவேற்பு

அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் சிங்கப்பூர் பிரமுகருக்கு வரவேற்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us