துபாயில் பட்டு ஜவுளி குறித்த வர்த்தக கண்காட்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் பட்டு ஜவுளி குறித்த வர்த்தக கண்காட்சி

நவம்பர் 26,2021 

Comments

துபாய் : துபாய் நகரில் இந்திய அரசு, இந்திய தூதரகம் ஆகியோரின் ஆதரவுடன் இந்திய பட்டு ஜவுளி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் வர்த்தக கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் இந்தியாவின் புதுடெல்லி, கொல்கத்தா, குர்காம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சிக்கு பட்டு ஜவுளி மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின் தலைவர் நரேஷ் குமார் சர்மா, துணை தலைவர் ஆகாஷ் மிட்டல் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதனை வர்த்தகர்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த கவுன்சிலின் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி கவுரவிக்கப்பட்டனர். துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் இந்திய பட்டு ஜவுளிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us