குவைத்தில் இந்திய அரசியல் சாசன தின சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத்தில் இந்திய அரசியல் சாசன தின சிறப்பு நிகழ்ச்சி

நவம்பர் 27,2021 

Comments

குவைத் : குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அரசியல் சாசன தின சிறப்பு நிகழ்ச்சி நடந் தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்தார். இந்திய தூதரக ஊழியர்கள் அரசியல் சாசன உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்திய அரசிய சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் படம் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் இதனையொட்டி நடந் த ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தூதர் பரிசுகளை வழங்கினார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us