கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி

நவம்பர் 27,2021 

Comments

துபாய் : துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடத்திய சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுப் போட்டி நடந் தது. 21 ஆவது ஆண்டாக நடந்த இந் த போட்டியில் 440 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் கல்வி, கொரோனாவுக்கு பின்னர் உலகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந் த போட்டி நடந் தது. ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளில் நடந் த இ ந் த பேச்சுப்போட்டிக்கு துபாய் கனடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராஷித் கர்கய்ன், துபாய் டென்மார்க் துணைத் தூதரக ஆலோசகர் மஜித் நஜிம் பய்யாத் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

இந்த போட்டியில் துபாய் மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகம், சார்ஜா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவியர் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us