நைஜீரியாவில் வருஷாபிஷேக வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் வருஷாபிஷேக வழிபாடு

நவம்பர் 30,2021 

Comments

லேகோஸ், நைஜீரியா: லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேகம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 108 சங்கு வைத்து அதில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிவகுமார் சிவாச்சாரியார் மிகவும் சிறப்பாக இந்த வைபவத்தை செய்தது குறிப்பிடத்தக்கது. கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி அழகான விழாவாக இனிதே நடந்தேறியது.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us