ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை

டிசம்பர் 05,2021 

Comments

  ஆசியத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றி சிவச்சித்ரா அசோகன் அறிவியல் நோக்குடன் கூடிய பல்வேறு கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டார். 

ஆசியத்தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனருமான சே.சதீசுகுமாரின் வரவேற்புரையுடன் தொடங்கிய இக்கருத்தரங்கில் அங்கையற்கண்ணியால் உருவாக்கப்பட்ட தமிழிசை குறித்த அறிமுக காணொளியினை தைவான் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் ரமேசு பரமசிவம் துவக்கிவைத்தார். கொரியத்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அரிபாலன் விழாவினை நேர்த்தியான நெறியாள்கை செய்ய டாக்கா தமிழ்ச் சங்கத்தினைச் சேர்ந்த சதீசுகுமார் சோமுராஜுடைய நன்றி நவிலலுடன் கருத்தரங்கு நிறைவுற்றது. இக்கருத்தரங்கில் கூட்டமைப்பினைச் சார்ந்த சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் கா.பாலமுருகன், தைவான் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரசன்னன், தைவான் தமிழ்ச்சங்க துனைப்பொதுச்செயலாளர் பொன்முகுந்தன், தாய்லாந்து தமிழ்க்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், கொரியத்தமிழ்ச்சங்கத்தின் பத்மநாபன், ஹாங்காங் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சித்ரா, வியட்னாமிலுள்ள ஓச்சிமின் தமிழ்ச்சங்கம் உறவுகள் மற்றும் உலகளவிலிருந்து தாய்த்தமிழுறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

இக்கருத்தரங்கின் வலையொளியைக் காணவிழைவோர் நமது கூட்டமைப்பின் வலையொளியான ஆசியத் தமிழ் ஊடகத்தில் கண்டுகளிக்க வேண்டுகிறோம். 

- நமது செய்தியாளர் ரமேஷ் பரமசிவம்





Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us