மலேசியாவில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

மலேசியாவில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா

டிசம்பர் 12,2021 

Comments

மலேசியாவை சார்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு உடல் ஊனமுற்றோர் மற்றும் எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி கோலாலும்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் அமைந்துள்ள கொலீசியம் திரையரங்கில் இலவச சிறப்பு திரைப்பட காட்சி ஏற்பாடு, உணவு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டத்தோ அப்துல் மாலிக் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார்.

- நமது செய்தியாளர் வெங்கவேசன்

Advertisement
மேலும் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்

மே 27 முதல் 29 வரை இலங்கையில் மகா சக்தி யோகம்...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி

மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us