ரியாத் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அனுசரிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியாத் நகரில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அனுசரிப்பு

ஜனவரி 10,2022 

Comments

ரியாத் : ரியாத் இந்திய தூதரகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் டாக்டர் அவுசப் சயீத் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அரசு செய்து வரும் பல்வேறு பணிகள் குறித்து விவரித்தார். மேலும் கடந்த ஆண்டு தூதரகம் மேற்கொண்ட பணிகள் குறித்தும் தெரிவித்தார். இந்த விழாவில் பல்வேறு சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த்னர்

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஜன.,8 ல் பொங்கல் விழா கொண்டாட்டம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us