மாலத்தீவில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மாலத்தீவில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்

ஜனவரி 13,2022 

Comments

பொங்கல் திருநாளை முன்னிட்டு மாலத்தீவு தமிழ் நண்பர்கள் அமைப்பும் ராயல் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் குழுவும் இணைந்து சிறப்பு பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

"நிம்மதியான வாழ்விற்கு உரிய இடம் உள் நாடா? வெளி நாடா" என்ற தலைப்பில் இந்த பட்டி மன்றம் நடத்தப்பட்டது. மாலத்தீவில் உள்ள கலாச்சார உறவு இந்திய கவுன்சில் மையத்தில் அதன் இயக்குநர் சையது தன்வீர் முன்னிலையில் ராமன் தலைமையில் இது நடைபெற்றது.

வினோ தேவராஜ் வரவேற்க, எட்வின் மோகன் நன்றி கூறினார். மாலத்தீவு வாழ் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் அபு ஹிபா

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

சிங்கப்பூரில் ஜன., 4 முதல் 14 வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்...

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022 ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us