இந்திய குடியரசு தினத்தை ஒட்டி மாலத்தீவின் தலைநகர் மாலேயில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாலத்தீவுக்கான இந்திய தூதரகத்தின் இந்திய கலாச்சார மையம் இந்த ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மாலத்தீவு சுகாதார அமைச்சர் அகமது நசீம் மற்றும் இந்திய தூதர் முனு முகவர் ரத்ததான் முகாமைத் துவக்கி வைத்தனர்.இந்திய கலாச்சார மைய இயக்குநர் சையது தன்வீர் நஸ் ரீன், மாலத்தீவு சுகாதாரத்துறை நிர்வாக மூத்த இயக்குநர் அமிநாத் ஷாத்பா ஷபீன் உட்பட பலர் ரத்த தானம் செய்தனர்.
- நமது செய்தியாளர் அபு ஹிபா
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.