இயல் மன்றத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு இயலின் தமிழ்க் கட்டுரைப் போட்டி 2022 நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மலேசியாவிலுள்ள அனைத்து இடைநிலைப்பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி தங்களின் கட்டுரைகளைக் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டிய இறுதி நாள் 1 பிப்ரவரி 2022
போட்டி விதிமுறைகள்\uD83D\uDD17:
https://drive.google.com/file/d/1JvVGBnL_DUKEOd0Xe5RJtE2z5f8JI0yK/view?usp=sharing
பங்கேற்பாளர்கள் கீழ்க்காணும் இணைப்பில் காணப்படும் மின்னியல் படிவத்தைப் பூர்த்திச் செய்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*Google Form Link (Registration): *
https://forms.gle/YZ7sNs7NZtCiMVk37
மேல் விவரங்களுக்கு:
விக்கி (010-2353926)
- நமது செய்தியாளர் வெங்கடேசன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.