அயர்லாந்து தேசிய மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ் மாணவர் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அயர்லாந்து தேசிய மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ் மாணவர்

பிப்ரவரி 01,2022 

Comments

 அயர்லாந்து தேசிய அளவில் நடந்த Brazilian Jiu-Jitsu மல்யுத்த போட்டியில் தமிழ் மாணவர் தங்கப் பதக்கம் வென்றார்.

கில்டேர் - நியூ பிரிட்ஜ்-ல் வசிக்கும் கிருஷ்ணாவின் மகன், கிருபேஷ் ஓ. ராமனாத், அயர்லாந்து தேசிய அளவில் நடந்து முடிந்த Brazilian Jiu-Jitsu மல்யுத்த போட்டியின் 11 வயதிற்கு உட்பட்டோருக்கான 34 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் பிரிவில் கலந்து கொண்ட 107 மாணாக்கரில் கிருபேஷ் மட்டுமே இந்திய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் மேலும் பல வெற்றி பெற்று சிகரம் தொட வாழ்த்துவோம். வாழ்த்துகள் கிருபேஷ்.

- நமது செய்தியாளர் ரமேஷ்நாதன்


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us