நைஜீரியாவில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

நைஜீரியாவில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மார்ச் 30,2022 

Comments

லேகோஸ், நைஜீரியா: கடந்த 21ம் தேதி, திங்கட்கிழமை ராகு பகவான் சரியாக நைஜீரியா நேரப்படி காலை 10.43க்கு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சித்தார். அதே சமயத்தில் லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் அன்று சிறப்பு பரிஹார ஹோமம் காலை 9 மணிக்கும், அபிஷேகம் காலை 10 மணிக்கும், தீபாராதனை சரியாக காலை 10.43 மணிக்கும் நடைபெற்றது.- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us