கெய்ரோ : எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்த தினம் நினைவு கூறப்பட்டது. இதனையொட்டி இந்திய தூதர் அஜித் வி குப்தே அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனையடுத்து அம்பேத்கர் இந்திய சமூகத்துக்கு ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.