கெய்ரோ : எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் நிறுவன தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி கெய்ரோவில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் கலாச்சார மையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்திய தூதர் அஜித் குப்தே தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் சிறப்பான பணிகளை நினைவு கூர்ந்தார். இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட கல்வியாளர்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.