எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடிகிறது. கடினமான செயல்கள் கூட நமது விடாமுயற்சியால் எளிமையாகி விடுகிறது என்று அறிஞர் ரால்ப் எமெர்சன் கூறுகிறார். எந்த காரியமும் ஆரம்பிக்கும்போது மலைப்பாகத்தான் இருக்கும். ஒரு குழந்தைகூட நடக்க ஆரம்பிக்கும்போது ,விழுந்து எழுத்துதான் நடை பயில்கின்றது. ஆனால் விடாமல் முயற்சி செய்து நடந்து விடுகின்றது. அதுபோல பல சாதனைகளுக்கு மூலகாரணம் விடாமுயற்சியே.
இமயம்தமிழ்மொழிவிழா, கடந்தஐந்துவருடங்களாகமிகசிறப்பாகநடைபெற்றுவருகிறது. இந்தவருடம்நாற்பதுபள்ளிமாணவர்கள்பங்குபெற்றார்கள். சிங்கப்பூர்தவிர, பலநாட்டு பள்ளி மாணவமாணவியர் கலந்துகொண்டார்கள். இவ்விழாவில்ஒவ்வொருவருடமும், புதுபுது நிகழ்ச்சிகளைபடைக்கின்றனர். மாணவர்களின்தமிழ்மொழிதிறனைமேம்படுத்தசொல்!வெல்!போட்டி, குறளின்குரல்போட்டி ,பட்டிமன்றம் திருக்குறள் கேள்விபதில் போன்ற நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின்சிறப்புவிருந்தினராக, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி தலைமை ஆசிரியர் மனோகரன்சுப்பய்யா கலந்துகொண்டுசிறப்புரைஆற்றினார். மேலும், ஸ்ரீவிநாயகா ஏற்றுமதி நிறுவனத்தின்நிர்வாகஇயக்குனர் ஜோதிமாணிக்கவாசகம் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டுமாணவர்களைஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியின்குரலின்குரல்பிரிவுஒன்றுபோட்டியில், யுவபாரதி சர்வதேச பள்ளியை சேர்ந்தகார்த்திக்செந்தில்குமார்முதல்இடத்தையும் ,மெத்தடிஸ்ட் பள்ளியை சேர்ந்த அகஷைனி தனபாலன்இரண்டாவதுஇடத்தையும், குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியை சேர்ந்த லத்திகாநவீன்குமார்மூன்றாவதுஇடத்தையும்பெற்றுவெற்றிபெற்றனர். மேலும், குரலின்குரல்பிரிவுஇரண்டில்தஞ்சோங்கட்டாக்பள்ளியைசேர்ந்தஸ்வேதாமணிகண்டன்முதல்இடத்தையும் ,விக்டோரியா பள்ளியை சேர்ந்த பிரகதீஷ் ராஜ்தினேஷ்குமார் இரண்டாவது இடத்தையும், யுவபாரதி பள்ளியை சேர்ந்த நிரத்தேஷ் பரத்வாஜ்ராஜா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மேலும், சொல் !வெல்!போட்டிபிரிவு ஒன்றில் சென்ஜோசப் இன்ஸ்டிடியூட் மாணவன் இப்ராஸ்மா இத்ரிஸ் அகமத்முதல்இடத்தையும், விக்டோரியாபள்ளி மாணவி ஸ்ரீநிதி செல்வகுமார் இரண்டாவதுஇடத்தையும் ,யுவபாரதிபள்ளி மாணவன் கனிஷ்கண்ணன் மூன்றாவது இடத்தையும்பிடித்தனர். சொல்வெல் போட்டிபிரிவு இரண்டில் பிரட்ரிக் உயர்நிலை பள்ளி மாணவிஅப்ரயாசின்முதல்இடத்தையும், சின்மயாவித்யாலயா( சென்னை) மாணவி நந்தினி முத்துராமன்இரண்டாவதுபரிசையும், என்பிஎஸ் சர்வதேச பள்ளி மாணவி திவ்யதர்ஷிணி நாராயணன்மூன்றாவதுபரிசையும்பெற்றனர். மகாத்மாபள்ளி( மதுரை) மாணவி கோபிகாராமமூர்த்திமற்றும்கொழும்புஹிந்துகல்லூரிமாணவன்( ஸ்ரீலங்கா) மாணவன் தநுஜன்சிவரத்னம்சிறப்புபரிசினைபெற்றனர்.
இந்நிகழ்ச்சியை என்பிஎஸ் பள்ளி மாணவி ஸ்ரீஷாஸ்வாமிநாதன் மற்றும் விஷாலி சுப்ரமணியன் மிகச்சிறப்பாக தொகுத்துவழங்கினர்..மேலும்மாணவர்கள்ஆதித்தியா, புவன், தன்வந் ,ஆஷிஷ் நிகழ்ச்சியை அழகாக ஒருங்கிணைத்து வெற்றியடைய செய்தார்கள். பள்ளிஆசிரியர்களின் ஊக்கமும் மாணவர்களுக்கு அளித்த பயிற்சியுமே இந்நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணம் என்று கருதுகிறேன். (தகவல்: திவ்யதர்ஷிணிநாராயணன்)
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.