திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிக்கு வரவேற்பு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிக்கு வரவேற்பு

மே 25,2022 

Comments

துபாய் : துபாய் நகருக்கு வந்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சென்னை கிளை நிர்வாகக் குழு உறுப்பினர் அறந்தாங்கி ஏ. நூர் முஹம்மதுவுக்கு அமீரக கிளை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமீரக கிளையின் தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் எழுதிய 'வாழ்க்கையில் வெற்றி' என்ற தன்னம்பிக்கை நூலை அன்பளிப்பாக வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வில் துணைத் தலைவர் திருச்சி ஜாபர் சித்தீக், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஊடகவியாளர் முதுவை ஹிதாயத், கடலூர் கமால் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அமீரகம் மற்றும் சென்னை கிளைகளில் நடந்து வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us