மஸ்கட் : மஸ்கட் உள்ளிட்ட ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளில் 75 நாட்களில் 75 இடங்களில் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.