பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலில் ஆடிபூரத் திருக்கல்யாண உற்சவம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலில் ஆடிபூரத் திருக்கல்யாண உற்சவம்

ஆகஸ்ட் 01,2022 

Comments

பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான கோதை தாயார் ஆடிமாதம் பூர நக்ஷத்திரத்தில் ஶ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்தார். இந்த நன்நாளை பிட்ஸ்பர்க் நகர வைணவ பக்தர்கள் ஆண்டுதோறும் பிரசித்திப் பெற்ற ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலில் வேதங்கள் முழங்க ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமாக கொண்டாடி உலக க்ஷேமத்திற்காக பிரார்த்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் தொற்று தடையினால் பக்தர்களால் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இவ்வருடம் இந்நிகழ்ச்சி ஏராளமான பக்தர்களின் வருகையுடன் மிக சிறப்பாக நடந்தேறியது.

இக்கோவிலில் ஆகஸ்டு 11, 12, 13 மற்றும் 14 தேதிகளில் ஸஹஸ்ர கலசாபிஷேக மஹா உற்சவம் நடை பெற உள்ளது. பக்தர்கள் அணைவரும் ஏராளமாக கலந்துக் கொண்டு ஶ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஶ்ரீ கோதை தாயார் சமேத ஶ்ரீ வேங்கடேஸ்வர பெருமாளின் அருள் பெற பிரார்த்திக்கிறோம்.

-நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தரராஜன்




Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us