துபாய் இந்திய துணை தூதரகம் தமிழக சமூக ஆர்வலருக்கு பாராட்டு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

துபாய் இந்திய துணை தூதரகம் தமிழக சமூக ஆர்வலருக்கு பாராட்டு

ஆகஸ்ட் 06,2022 

Comments

துபாய் : துபாய் உள்ளிட்ட வடக்கு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு சமயத்தில் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள், சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோரில் அவசர தேவையுடையவர்கள் குறித்து இந்திய துணை தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த பணியில் சிறப்புடன் செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்துக்கு இந்திய துணை தூதர் டாக்டர் அமன்புரி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us