மனாமா : பஹ்ரைன் நாட்டின் சம்ஸ்குர்தி பஹ்ரைன் என்ற அமைப்பு இந்திய மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டியினை நடத்தியது. இந்த போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய தூதர் பியூஸ் ஸ்ரிவாஸ்தவா பரிசு மற்றும் சான்றிதழ்களை இந்திய சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கி கவுரவித்தார். அதனையடுத்து பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்ஸ்குர்தி பஹ்ரைன் அமைப்பின் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.