அபுதாபி லிவா பகுதியில் பேரீச்சை திருவிழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அபுதாபி லிவா பகுதியில் பேரீச்சை திருவிழா

ஆகஸ்ட் 07,2022 

Comments

அபுதாபி : அபுதாபி லிவா பகுதியில் நடந்த பேரீச்சை திருவிழா நடந்தது. இந்த திருவிழா 18வது ஆண்டாக ஜூலை 16 முதல் 24 ஆம் தேதி வரை நடந்தது. இந்த திருவிழாவில் பல்வேறு வகையான பேரீச்சைகள் வைக்கப்பட்டன. சிறந்த பேரீச்சை வகைகள் தேர்வு செய்யப்பட்டு அதிக மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதனால் பேரீச்சை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த விழாவை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பார்வையிட்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா





Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us