ஆஸ்திரேலியாவில் 40 இடங்களில் ஒளிரப்போகும் இந்திய மூவர்ணக் கொடி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஆஸ்திரேலியாவில் 40 இடங்களில் ஒளிரப்போகும் இந்திய மூவர்ணக் கொடி

ஆகஸ்ட் 11,2022 

Comments

கான்பர்ரா: இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் 40 முக்கிய இடங்களில் இந்திய மூவர்ண தேசியக் கொடியை ஒளிரச் செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவை மேம்படுத்தும் வகையில்வெளிவிவகாரம் மற்றும் தொழில்துறை முடிவு செய்துள்ளது. இந்திய தூதரக ஒத்துழைப்புடன் 40 தேசிய நினைவுச் சின்னங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 0262254941, மொபைல்: 0414467264

Email: is.canberra@mea.gov.in.

- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us