நைஜீரியாவில் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

நைஜீரியாவில் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை

ஆகஸ்ட் 14,2022 

Comments

லேகோஸ், நைஜீரியா: ஆகஸ்ட் 12ஆம் தேதி கடைசி வெள்ளியான்று சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் திருவிளக்கை அம்மனாக அலங்காரம் செய்து சுமங்கலிகள் திருவிளக்கு பூஜை செய்து கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

காலை 10.15 க்கு விநாயகர் பூஜை, 10.30க்கு தீப ஆவாஹனம், 10.45 க்கு லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, 11.30 க்கு தீபத்திற்கு கற்பூர ஆராதனை, பிரசாதம் மற்றும் கூழ் ஊற்றுதல் நடைபெற்றது . 12 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் முடித்து திரை விலக மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதை ஆலய அர்ச்சகர் சிவகுமார் சிவாச்சாரியார் மற்றும் வளாகத்திலுள்ள பெருமாள் ஆலய அர்ச்சகர் முரளி பட்டாச்சார்யா மிகவும் சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.

- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்

செப்.,4 ல் ஆஸ்திரேலியாவில் கணேஷ் விசர்ஜனம்...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us