மியூனிச்சில் மகரிஷி பரஞ்ஜோதியார் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

மியூனிச்சில் மகரிஷி பரஞ்ஜோதியார்

செப்டம்பர் 19,2022 

Comments

ஐரோப்பா உலக சமாதான ஆலய அழைப்பின் பேரில் 45 நாட்கள் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டுள்ள திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமஹான் பரஞ்ஜோதியார் மியூனிச் வந்தடைந்தார். அவர்தம் சீடர்கள் திரண்டு வருகை புரிந்து சிறப்பான வரவேற்பளித்தனர்.

செப்டம்பர் 16 முதல் 18 ஆம் தேதி வரை மகாசக்தி யோகா – ஆழ்நிலைத் தியானம் – சர்வ சக்தி சித்தி மஹா யக்ஞம் - குண்டலி மகா தத்துவப் பயிற்சிகள் நடத்தியதோடு தேர்ந்தெடுத்த பதினான்கு பேருக்குத் தீட்சையும் வழங்கினார். இதில் வெளிநாட்டாரும் அடங்குவர். இந்த நாட்களில் மிகச் சிறந்த ஆன்மிக அனுபவம் பெற்றதாகக் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

“ ஐரோப்பா அமைதி மூலம் உலக அமைதி “ எனும் தலைப்பில் மகரிஷி ஆற்றிய உரை தங்களை மெய்சிலிர்க்க வைத்ததெனப் பங்கேற்றவர்கள் உருக்கத்தோடு கூறினர்.

- தினமலர் வாசகர் விஜய் ராதாகிருஷ்ணன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us