குவைத்தில் திருக்குறள் அரபியில் அரங்கேற்றம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

குவைத்தில் திருக்குறள் அரபியில் அரங்கேற்றம்

செப்டம்பர் 19,2022 

Comments

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் 25ம் ஆண்டினை கொண்டாடும் விதமாக, வெள்ளிவிழா ஆண்டின் செப்டம்பர் மாதம் சிறப்பு நிகழ்ச்சியாக "அரேபிய மொழியில் தமிழ் இலக்கியங்கள்" என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மௌலவி டாக்டர் ஜாஹிர் ஹூசைன் பாகவி (சென்னைப் பல்கலைக்கழகம்)யின் சிறப்பு நிகழ்ச்சி 16.09.2022ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அல் ஃபத்ஹ் மதரஸா மாணவ, மாணவியர் திருக்குறளை தமிழ், அரபி மற்றும் ஆங்கிலத்தில் அரங்கேற்றம் செய்தனர். குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், திருக்குறள் பயிற்சியாளருமாகிய பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.- நமது செய்தியாளர் கலீல் பாகவீ

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us