சாம்பியாவில் ரத்த தான முகாம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சாம்பியாவில் ரத்த தான முகாம்

செப்டம்பர் 28,2022 

Comments

சாம்பியாவின் தலைநகரான லூசாகாவில் மேட்லண்ட் மருத்துவமனையுடன் இணைந்து சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் ரத்த தான முகாமை நடத்தியது. சாம்பியாவில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தங்களுடன் பணிபுரியும் பிற நாட்டை சேர்ந்த நண்பர்களுடன் இணைத்து ரத்த தான முகாமில் கலந்து கொண்டனர். முன்பு ரத்தம் கொடுத்தவர்களும் முதன் முதலாக ரத்தம் கொடுப்பவர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. முகாமில் கலந்து ரத்தம் வழங்கிய அனைவர்க்கும் சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் சார்பாக சான்றிதழ் வழங்கபட்டது.

- நவ்பால் பகுருதீன், துணை தலைவர், சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us