சாம்பியாவில் தென்இந்திய உணவு திருவிழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சாம்பியாவில் தென்இந்திய உணவு திருவிழா

செப்டம்பர் 29,2022 

Comments

சாம்பியா தமிழ்கலை மற்றும் கலாச்சார மன்றம் லூசாகாவில் உள்ள நோர்த்மேட்பள்ளியில் தென்இந்திய உணவு திருவிழாவை நடத்தியது. தோசை, வடை வகைகள், பிரியாணி வகைகள், பரோட்டா உள்ளிட்ட நமது நாட்டில் கிடைக்கும் அனைத்து விதமான உணவுகளையும் ஒரே இடத்தில் ருசி பார்க்கும் வகையில் இந்த உணவு திருவிழா அமைந்தது.

இந்த உணவு திருவிழாவின் நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் இங்கு உள்ள பெரும்பாலான கல்வி நிலையங்களுக்கும் அனாதை விடுதிகளுக்கும் புத்தகங்களும் உணவு பொருள்களும் வழங்கபட்டது. இந்த நிகழ்வில் இந்திய தூதரகத்தின் சார்பாகவும் லூசாகா மாநகர் சார்பாகவும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இங்கு உள்ள பெரும்பாலான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குலுக்கல் மூலம் பரிசுகளும் வழங்கபட்டது.

சாம்பியா தமிழ்கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் தலைவர் சித்தார்த், துணைதலைவர் தநவ்பால் மற்ற நிர்வாக உறுப்பினர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us