சிங்கப்பூரில் நவராத்திரி மூன்றாம் நாள் விழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் நவராத்திரி மூன்றாம் நாள் விழா

செப்டம்பர் 30,2022 

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் வன துர்க்கை அலங்காரத்திலும் மூன்றாம் நாள் ஸ்ரீ மாரியம்மன் அலங்காரத்திலும் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.

சிங்கப்பூரின் பிரபல நாட்டியக் குழுவான நவபவாஸ் நாட்டியப்பள்ளி நாட்டிய மணிகளின் பரத நாட்டியம் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. லஹரி ஆர்ட்ஸ் சொசைட்டி குழுவினரின் வாய்ப்பாட்டு மேலும் விழாவுக்குச் சுவை சேர்த்தது. சூர்யா மற்றும் ரம்யா ஹரீஷ் மாணவர் வாய்ப்பாட்டு எல்லோரையும் கவர்ந்தது. ஆலயப் பிரசாதம் அதனினும் மகிழ்வூட்ட விழா கோலாகலமாகத் தொடருகிறது. ஆலய மேலாண்மைக் குழுவினரின் ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்தன.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us