கம்போடியா நாட்டில் அங்கோர் வாட் திருக்கோயில் இருக்கும் நகரான சியாம் ரீப் நகரில் காந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் உலக திருக்குறள் மாநாட்டு பங்கேற்பாவலர்கள் அனைவருடனும் அங்கோர் வாட் தமிழ் சங்கம் கொண்டாடியது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலை மாமணி டி கே எஸ் கலைவாணன் பாடலைப் பாட, கலை மாமணி பார்வதி பாலசுப்ரமணியம் தொடர்ந்து பாட விழா இனிதே நடைபெற்றது. அங்கோர் வாட் தமிழ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாச ராவ் மற்றும் அதன் உறுப்பினர்கள் இணைந்து இதை சிறப்பாக நடத்தினர்.
- நமது ஹாங்காங் செய்தியாளர் சித்ரா சிவகுமார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.