அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு

நவம்பர் 24,2022 

Comments

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் அலுமினிய கேன்கள் சேகரிக்கப்பட்டது. இந் த அலுமினிய கேன்கள்  “ Cancel the Linear, Enable the Circular”, என்ற கருப்பொருளில் சேகரிக்கப்பட்டது. 

இது குறித்து அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி கூறியதாவது ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கப்படும் இந்த அலுமினிய கேன்கள் பணிக்கு பள்ளிக்கூட மாணவ, மாணவியர், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்த பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு 11,987 kg அலுமினிய கேன்கள் சேகரிக்கப்பட்டது. இந்த அலுமினிய கேன்கள் அனைத்தும் மறுசுழற்சி பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us