துபாய் : துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. சுற்றுச்சூழலை மறு வடிவமைப்பு செய்தல் என்ற கருப்பொருளில் நடந்த இந் த கருத்தங்குக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். சுவிட்சர்லாந் து வர்த்தக கவுன்சில் ஆதரவுடன் நடந்த இந் த கருத்தரங்கில் சூழல் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.- நமது செய்தியாளர் காஹிலா
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.