ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் அமீரக தேசிய தின விழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் அமீரக தேசிய தின விழா

டிசம்பர் 03,2022 

Comments

ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள IIU சர்வதேச பல்கலைக்கழகத்தில் அமீரகத்தின் 51வது தேசிய தினம் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பல்கலைக்கழக மேலாளர் மது, பேராசிரியர் முஹிப்புல்லாஹ், அலுவலக ஊழியர்கள் மெரோஷா, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று கேக் வெட்டினர். முன்னதாக அமீரக தேசிய கீதம் பாடப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் சுபையிர் அஹில் முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'...

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்...

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us