அபுதாபி : அமீரகத்தின் 51வது தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபியில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக அபுதாபி காலீதியா இரத்த வங்கியில் இரத்தான முகாம் நடைபெற்றது இதில் தமிழகத்தை சார்ந்த இளைஞர்கள் தன்னார்மாய் கலந்து கொண்டு உயிர் காக்க உதவும் இரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை மர்ஹபா சமூக நலப்பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர். ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் ரத்ததான மைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.- நமது செய்தியாளர் காஹிலா
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.