சாம்பியா நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைக்க 1972 இல் சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் துவங்கபட்டது, 50 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வழி நடந்த இந்த மன்றம் 51 வது நிர்வாகிகளை தேர்த்தெடுக்க ஆண்டு விழா ஜனவரி 29 இல் நடந்தேறியது.
நிர்வாகிகள் குழு:
தலைவர்: திருநாவுக்கரசு; துணைத்தலைவர்: ஜான்சன்; துணை தலைவர்: முருகேசன்; செயலாளர்: பாலகார்த்திகேயன்; இணைச் செயலாளர்: ராஜ் பிரகாஷ்; பொருளாளர்: வெங்கடேஷ்; நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: வினோத்; நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: விஜய பாஸ்கர்; கலாச்சார நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: கிரிஜா; கலாச்சார நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: லக்ஷ்மி; இளைஞர் செயலாளர்: ராஜ் குமார்; இளைஞர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ஹாஜா ரஜூபுதீன்; குழு உறுப்பினர்: சைலஹரிஹரசுப்ரமணியன்; குழு உறுப்பினர்: பாலமுருகன்
ஏப்ரல் 30 வரை சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா கோலாகலம்...
பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்ப்பு முகாம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.