சிகாகோ தமிழ்ச் சங்கம் தொடர்ந்து அரங்க நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. நமது அடுத்த நிகழ்ச்சியான "முத்தமிழ் (இயல், இசை, நாடகம்)" விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு. ராஜா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு நம் தமிழ் மக்களுக்காக சிறப்புப் பட்டிமன்றத்தை வழங்க இருக்கிறார்கள். இவ்விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய பேரன்புடன் அழைக்கிறோம்!
- நமது செய்தியாளர் லெக்குரெட்டி அழகர்சாமி
தார்சலாம் சுப்ரமணிய சுவாமி, விநாயகர் கோயிலில் வைகாசி விசாகம்...
முருகக்கடவுளின் வைகாசி விசாகமும் கௌதமபுத்தரின் விசாக பூஜையும்...
துபாயில் ‘மதுரை சுல்தானியர் காசுகள்’ நூல் அறிமுகம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.