மஸ்கட் : மஸ்கட்டில் உள்ள கடற்கரை பகுதியில் இந்திய தூதரகத்தின் சார்பில் தூய்மை பணி முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு இந்திய தூதர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.