ஒஸ்லோ : நார்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய் எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும் தாயகத்திலுள்ள எமதுறவுகளின் ஒத்துழைப்போடும் கடந்த ஒன்பது ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழ்முரசம். தாய்மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை, பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, தமிழ் இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கின்றது.தமிழ்முரசம் என்றும் அறிவூட்டல்,தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு உங்களைத்தேடிவருகின்றது. செய்திகள்,செய்திக் கண்ணோட்டம், சிறுவர்பூங்கா, காற்றுவழி நார்வே, நாடி மருத்துவம், நாடகம், வீட்டுக்கு வீடு, சிறுகதைகள், அணையாததீபங்கள், பாலம்,கலசம், இன்றையதேடல், சமரும் மருத்துவம், நார்வேயில் தமிழர் பதித்த தடங்கள், பாவனையாளர் பக்கம், நேர்காணல், கருத்துக்களம் போன்ற நிகழ்ச்சிகளும் ஒலிபரப்படுகின்றன.
தொடர்புகளுக்கு:
தமிழ்முரசம்
தபால் பெட்டி இலக்கம் 1699
0110 ஒஸ்லோ.
தொலைநகல் : 22 38 10 40
ஒலிபரப்பு நடைபெறும் நேரங்களில் தொலைபேசி இலக்கம் : 22 87 00 00
பணிப்பாளர் தொலைபேசி எண்: 47 02 59 14
மின்னஞ்சல் : tamlmurasam@gmail.com.
ஒலிபரப்பும்நேரம்
செவ்வாய் 18.00 - 20.00
வியாழன் 19.00 - 24.00
ஞாயிறு 11.00 - 14.00
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள்...
துபாயில் மாணவிகளுக்கான சர்வதேச திருக்குர்ஆன் போட்டி...
2023 புனித ஹஜ்ஜில் சேவை ஆற்றிய தன்னார்வலர்கள் கவுரவிப்பு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.