நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாநிலத்தில் வீற்றிருக்கும் முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் விநாயகர், சிவன், துர்க்கை - முருகனின் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேக தினத்தன்று ஆகம விதிப்படி பூஜைகள், பக்தி பாடல்கள் கச்சேரியும் நடைபெறும். இறுதியில் மகா பிரசாதம் வழங்கப்படும். ஹிந்து மந்திர பவுண்டேஷன் மற்றும் லாகோஸ் முருகன் ஆன்மீக அமைப்பு இணைந்து பக்தர்களை அன்போடு வரவேற்கிறது
- நமது செய்தியாளர் அரவிந்த் என்,ஜி
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.