கெய்ரோ : எகிப்து நாட்டின் முகம்மது நகிப் ராணுவ தளத்துக்கு வந்த இந்திய ராணுவ குழுவினருடன் இந்திய தூதர் அஜித் வி குப்தே சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்திய ராணுவத்தினரின் சிறப்பான சேவைகளை பாராட்டினார். பின்னர் அந்த குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.- நமது செய்தியாளர் காஹிலா
தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.