சிங்கப்பூர் தமிழ் யூத் கிளப் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் தமிழ் யூத் கிளப்

பிப்ரவரி 03,2009 

Comments

சிங்கப்பூர்: சிங்கப்பூர் இயங்கி வரும் தமிழ் யூத் கிளப் அமைப்பானது, சிங்கப்பூரில் வாழும் தமிழ் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து இளைஞர்களுக்கும் உதவும் விதமாக செயல்பட்டு வரும் ஓர் அமைப்பு. தன்னார்வ இளைஞர்கள் மூலம் நடத்தப் படும் இவ்வமைப்பின் முக்கிய நோக்கம், இளைஞர்களின் திறமைகளை அறிந்து, அவர்களின் திறமைகளின் வெளிகெணரும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துமே ஆகும். சிங்கப்பூர் தமிழ் யூத் கிளப்பை அனுக வேண்டிய முகவரி: 89 சார்ட் ஸ்டீட் 06-11 கோல்டன் வால் சென்டர், சிங்கப்பூர் 188216; போன்: 63399651; இமெயில்: secretariat@styc.org.sg;; இணையத்தளம்: http://www.styc.org.sg ;

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு...

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்...

கொடை நிகழ்ச்சித்திட்டம்

கொடை நிகழ்ச்சித்திட்டம்...

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us