சிங்கப்பூர் இலக்கிய மன்றத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் இலக்கிய மன்றத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

ஜூன் 03,2009 

Comments

சிங்கப்பூர்: மாதவி இலக்கிய மன்ற ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மே 21ம் தேதியன்று சிங்கப்பூர் சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் மன்றத் தலைவர் என்.ஆர்.கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டறிக்கையையும், வரவு செலவுத் திட்ட அறிக்கையையும் தலைவர் வாசிக்க பொதுக்குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. பழைய செயலவை கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க ஏதுவாக தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் தேவேந்திரன் தலைமையில் பொதுக்குழு தொடர்ந்தது. 11 செயலவை உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிலிருந்து தலைவராக மீண்டும் தமிழ்நெஞ்சர்.என்.ஆர்.கோவிந்தன் இலக்கிய மன்றத் தலைவராகவும், பாத்தேறல் இளமாறன் துணைத் தலைவராகவும், பாத்தென்றல் முருகடியான் செயலாளராகவும், பாண்டித்துரை துணைச் செயலாளராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் சார்பாகப் பேசிய தலைவர் என்.ஆர்.கோவிந்தன் சிறப்புற மன்றம் செயல்பட அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.

-நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு...

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்...

கொடை நிகழ்ச்சித்திட்டம்

கொடை நிகழ்ச்சித்திட்டம்...

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us