ஆஸ்திரேலிய தமிழ் வானொலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலிய தமிழ் வானொலி

ஜூன் 04,2009  IST

Comments

ஆஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்பு நிறுவன விபரங்கள்

முகவரி: தபால் பெட்டி எண் : 4787, நார்த் ராக்ஸ், நியூ சவுத் வேலி-2151, ஆஸ்திரேலியா.
தொலைப்பேசி: 02 9688 3188
பேக்ஸ்: 02 9688 3488
இணையதளம்: http://www.atbc.net.au/

நிகழ்ச்சி விபரங்கள்:
காலை 5 மணி முதல் 6 மணி வரை : விடியலின் ஓசை, தேசிய கீதம் நிலையப் பாடல், மங்கள இசை, தியான இசை, திருப்பள்ளி எழுச்சி கிறிஸ்தவ பஜனை.
காலை 6-6.30 மணி வரை : மலரும் நாள்
காலை 6.30 - 7 மணி வரை : பிபிசி தமிழோசை
காலை 7 - 7.30 மணி வரை : மலரும் நாள்
காலை 7.30 8 மணி வரை : நிலைய நிகழ்ச்சிகள்
காலை 8 - 8.30 மணி வரை : செய்தி மறு ஒளிபரப்பு
காலை 8.30 - 9 மணி வரை : நிலைய நிகழ்ச்சிகள்
காலை 9 - 10 மணி வரை : நிலைய நிகழ்ச்சிகள்
காலை 10 - 11 மணி வரை : கர்நாடக சங்கீதம்
காலை 11 - 12 மணி வரை : கனடா தமிழ்ச்சோலை
பகல் 12- 12.30 மணி வரை : பிபிசி தமிழோசை
பகல் 12.45 -1.15 மணி வரை : வாசல் தோரணங்கள்
பகல் 1.15 - 1.30 மணி வரை :நிலைய நிகழ்ச்சிகள்
பகல் 1.30 - 2 மணி வரை : புதன்மாலை மறு ஒளிபரப்பு
பகல் 2 - 2.30 மணி வரை : புதன்மாலை மறு ஒளிபரப்பு
பகல் 2.30 - 3 மணி வரை : முத்துக்கள் மூன்று மறு ஒளிபரப்பு
மாலை 3- 3.30 மணி வரை : முத்துக்கள் மூன்று மறு ஒளிபரப்பு
மாலை 3.30 - 4 மணி வரை : விடுதலை கீதங்கள்
மாலை 4 - 5.30 மணி வரை : சுழலும் தமிழ் உலகம்
மாலை 5.30 - 6 மணி வரை : ஐபிசி செய்தி
மாலை 6 - 6.30 மணி வரை : ஏடிபிசி தேர்வுப் பாடல்கள்
மாலை 6.30 - 7 மணி வரை : பண்பாட்டு கோலங்கள்
இரவு 7 - 8 மணி வரை : நவரசத் திங்கள்
இரவு 8 - 9 மணி வரை : நவரசத் திங்கள்
இரவு 9 - 9.22 மணி வரை : தினசரி செய்தி - இந்திய செய்தி
இரவு 9.22 - 9.30 மணி வரை : சமூக அறிவித்தல்
இரவு 9.30 - 10 மணி வரை: இவ்வார நேயர்
இரவு 10 - 11 மணி வரை : தூக்கமும் கண்களை தழுவட்டுமே
இரவு 11 - 12 மணி வரை: கனடா தமிழ்ச்சோலை
அதிகாலை 12 - 5 மணி வரை : சிடிஆர் கனேடிய தமிழ் வானொலி.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் ஊர்வலம்

மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் ஊர்வலம்...

மலேசியாவில் ஏப்ரல் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு

மலேசியாவில் ஏப்ரல் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு...

நியூசீலாந்து திருமுருகன் கோயில் மூடல்

நியூசீலாந்து திருமுருகன் கோயில் மூடல்...

பிரான்ஸில் கொரோனா பாதிப்பு

பிரான்ஸில் கொரோனா பாதிப்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us