தமிழர்களுக்காக இயங்கி வரும் இந்தோனேஷியா தமிழ் மன்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழர்களுக்காக இயங்கி வரும் இந்தோனேஷியா தமிழ் மன்றம்

ஜூலை 29,2009  IST

Comments

ஜகார்தா: ஜகார்தாவில் தமிழர்களுக்காக இயங்கி வரும் மன்றம், இந்தோனேஷியா தமிழ் மன்றம் ஆகும். ஜகார்தா பகுதியில் தமிழ் மொழியின் வளத்தை உயர்த்தும் விதமாக இம்மன்றம் தொடங்கப்பட்டது. இந்தியர்களுக்கும் இந்தோனேஷியர்களுக்கும் ஒரு பாலமாக இம்மன்றம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, குழந்தைகளின் திறமைகளை வெளி கொண்டு வருவதை இம்மன்றம் முக்கிய செயலாக செய்து வருகிறது. தமிழ் மொழியை தாய்‌ மொழியாக கொண்டவர்கள், வெளிநாடுகளில் தஞ்சம் புகும் போது, தாய் மொழியில் பேச முடியாமல், அதை மறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இதை தடுக்க, தேவையான முயற்சிகளை இம்மன்றம் செய்து வருகிறது.

மன்ற செயல்பாடுகள்:
குழந்தைகளுக்கு தமிழ் கற்று தருவது, தமிழ் மொழி சார்ந்த கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, தமிழ் இலக்கியம் உள்ளிட்ட பயன்தரும் புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்குவது, தமிழ் நாடகம், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி, மன்ற உறுப்பினர்களின் திறமையை வெளி கொண்டு வருவது, சமூக சேவைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பலவற்றை முக்கிய செயல்பாடுகளாக இம்மன்றம் செய்து வருகிறது.
மேலும் விபரங்களுக்கு: சுந்தர் ராமன்( நிறுவனர்), நளினி(ஒருங்கிணைப்பாளர்)
முகவரி: ஐ.ஐ.ஏ.பி.சி.ஓ., காம்பிளக்ஸ் எண்.11, ஜலன் சிம்ப்ரக் கார்டன் ஐஐ, ஜகார்தா 122220;
இமெயில்: indonesia_tamilmanram@yahoo.com

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கர்ரம்டவுன்ஸ் ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் ஹோலி பண்டிகைஸ்

கர்ரம்டவுன்ஸ் ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் ஹோலி பண்டிகைஸ்...

பிரான்சில் பங்குனி உத்திரம்

பிரான்சில் பங்குனி உத்திரம் ...

சிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா

சிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா...

தமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள்

தமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள்...

Advertisement
Advertisement

3 வது கட்ட தேர்தல் பிரசாரம் : இ.பி.எஸ்

சென்னை : லோக்சபா தேர்தலையொட்டி போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.

லோக்சபா தேர்தல் ஏப்.18 அன்று நடக்க ...

மார்ச் 24,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)