அருள்மிகு களிய நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயில், ஹாங்காங் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு களிய நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயில், ஹாங்காங்

ஜூலை 11,2009 

Comments

தலவரலாறு : ஹாங்காங்கின் கோவ்லூன் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு களிய நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயிலாகும். இக்கோயில் சின்மயா மிஷனால் நிறுவப்பட்டதாகும். சின்மயா அமைப்பின் தலைவரான பூஜ்ய குருதேவ் சின்மயானந்த சுவாமிகள் 1965ம் ஆண்டு முதன் முறையாக ஹாங்காங்கிற்கு வருகை புரிந்தார். அதன் பின்னர் 1988ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஹாங்காங் வருகை புரிந்தார். 1991ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதியன்று சின்மயா சேவா ஆசிரமம் என்னும் பெயரால் சின்மயா அமைப்பு ஹாங்காங்கில் நிறுவப்பட்டது. அதன் பின்னர் களிய நர்த்தன கிருஷ்ணரின் அழகிய சிலை நிறுவப்பட்டது. இச்சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்ட பஞ்சலோக சிலையாகும். அதன் வெளிப்புறத்தில் வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும் சிவலிங்கத்தை சுற்றி இருக்கம் ஐந்து தலைகள் கொண்ட பாம்பின் மீது கிருஷ்ண பிரான் குழந்தை வடிவில் நடனம் ஆடுவது போன்ற சிலையை மூலவராக கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

கோயில் முகவரி : சின்மயா சேவா ஆசிரமம்,

11 எஃப், ஓஷன் வியூ கோர்ட்,

43, மோடி ரோடு, கோவ்லூன்,

ஹாங்காங்.

தொலைப்பேசி : + 852-2367 3390

பேக்ஸ் : + 852-2367 5167



Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கோலாலம்பூரில் முருகன் திருக்கல்யாணம்

கோலாலம்பூரில் முருகன் திருக்கல்யாணம்...

வடஅமெரிக்காவில் நவம்பர் மாத இலக்கியக் கூட்டம்

வடஅமெரிக்காவில் நவம்பர் மாத இலக்கியக் கூட்டம்...

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும் தலைமுறை பெருமையையும் வளர்க்கிறார்களா : பன்னாட்டு பட்டிமன்றம்

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும் தலைமுறை பெருமையையும் வளர்க்கிறார்களா : பன்னாட்ட...

நவம்பர் 29 வரை அமெரிக்காவில் உலக திருப்புகழ் அடியார்கள் சங்கமம்

நவம்பர் 29 வரை அமெரிக்காவில் உலக திருப்புகழ் அடியார்கள் சங்கமம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us