லிலாங்க்வே தமிழ் நண்பர்கள் அமைப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லிலாங்க்வே தமிழ் நண்பர்கள் அமைப்பு

ஏப்ரல் 02,2010  IST

Comments

மலாவி : மார்ச் 28 ம் தேதி இந்தியன் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற தமிழர் கூட்டத்தில் 'லிலாங்க்வே தமிழ் நண்பர்கள் அசோசியேஷன், மலாவி ' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடவும் அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இவ்வமைப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. குழு உறுப்பினர்கள் பின்வருமாறு :

தலைவர் : சொக்கலிங்கம் - +265 999 866111

செயலாளர் : ஆர்.ஸ்ரீனிவாசன் - +265 993 246248
பொருளாளர் : சரவண குமார் - +265 999 513115
உறுப்பினர்கள் : கார்ததிகேயன் - +265 993 897788 ; ஜான் மௌன்ட்பேட்டன் - +265 888 530775 ; மணிகண்டன் - +265 999 441228 ; ராம்ப்ரியன் - +265 888 682758.
- தினமலர் வாசகர் ஆர்.ஸ்ரீனிவாசன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிட்னியில் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு

சிட்னியில் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு...

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து...

ஹரே கிருஷ்ணா கோவில், பிரிஸ்பேன்

ஹரே கிருஷ்ணா கோவில், பிரிஸ்பேன்...

கோலாலம்பூரில் இந்திய சுதந்திர தின விழா

கோலாலம்பூரில் இந்திய சுதந்திர தின விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us