கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம்

ஜூலை 29,2010 

Comments

நைரோபி : கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம், கென்யா நாட்டின் தலைநகரமான நைரோபியில் கடந்த 14 வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.கென்யாவில் ஏறத்தாழ 400 தமிழ்க் குடும்பங்கள் இருக்கின்றன. மத வேறுபாடின்றி இந்து ஆலயங்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகள் அனைத்தும் இங்கு ஏராளமாக உள்ளன. தமிழ் மன்றத்தின் கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சிகளை தமிழ் மணம் மாறாமல் நடத்தி வருகின்றனர்.அதன்படி இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், காரியதரிசி பாலா பாஸ்கரன், துணை மற்றும் இணை காரியதரிசிகள் ஷேக், காந்தி, சகோதரிகள் திருமதி. மீனாட்சி ரமேஷ், திருமதி. கிரிஜா வெற்றி மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவர்களும் மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

- தினமலர் வாசகர் வெ.பாலமுரளி

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி

மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி...

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்.

ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024 )

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024 )...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us